அண்ணன் வழியில் அயராது உழைப்போம்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.
வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.
Saturday, October 6, 2007
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்"
என்ற அய்யன் வள்ளுவன் வாக்கினை ஏற்று,
சூழ்ச்சிகளை முறியடித்து, கா(க)ட்சிகளை மாற்றியமைத்து சேதுவினை நிறைவேற்ற களம்புகும் தலைவர் கலைஞர் வெற்றி பெற உலகத்தமிழர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.
1 comment:
யே பூச்சாண்டி, நீ அடிபட்டே சாஹப்போற.
Post a Comment