Monday, March 1, 2010

நாசமாகும் நாட்டியக்காரியின் கூடாரம்

உல்லாச ராணியின் அடிமைக்கூடாரத்தில் இருந்து வெளியேறிய
அனிதாராதாகிருஷ்ணன், கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் ஜெயங்கொண்டம் ராஜேந்திரன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்நிலையில் உட்கட்சி பூசலால் கட்சியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு விலகிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, இன்று மதுரையில் மத்திய அமைச்சர் அண்ணன் மு.க.அழகிரியை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.

மைனாரிட்டி தி.மு.க என்றழைக்கும் வாயாடி செயாவின் அடிமைகளே தொண்டனுக்கும் தொண்டனாக பணியாற்றும் அண்ணனிடம் வாருங்கள். சுயமரியாதையோடு வாழுங்கள்.


No comments: